--

எம்மைப் பற்றி

பாரம்பரிய ஜோதிடக் குடும்பத்தில் தோன்றிய என் பாட்டனார், தகப்பனாரது வழிமுறைகளைப் பின்பற்றி, கடந்த 40 ஆண்டுகளாக என்னை நாடி வருபவர்களுக்கு அவர்களின் ஜாதகப்படி நடந்தவை, நடப்பவை, நடக்க இருப்பவை ஆகிய முக்காலமும் கணித்து பலன் கூறுவதுடன், அவர்களின் பிரச்சனைகளுக்கு தக்க தீர்வுகண்டு எதிர்கால வாழ்வில் ஏற்றமுடன் வாழ்வதற்குறிய வழிமுறைகளை தொகுத்து வழங்கி வருகிறேன்

-

ஜோதிட சக்ரவர்த்தி ச.சுப்பிரமனியம் M.A.Astrology