புதிதாக ஜாதகம் எழுத வரும் வாடிக்கையாளர்களுக்கு ஆண்டாண்டு காலம் பலனளிக்கக் கூடிய வகையில்  துல்லியமாக கணித்து ராசி, நவாம்சம், தசாபுத்தி இருப்புடன் ஜாதகம் எழுதி அருளப்படுகிறது.


**புதிய ஜாதகம் எழுத தேவைப்படும் விபரங்கள்

பெற்றோரது பெயர்கள், தாய், தந்தையரின் விபரம், உடன் பிறப்பு விபரம், குழந்தை பிறந்த இடம், பிறந்த நேரம், தேதி-மாதம்-வருடம், இரவில் ஜனனமானால் விடிந்தால் என்ன கிழமை என்பதையும் குறிப்பிட வேண்டும். பிறந்த இடம் கிராமமாக இருந்தால் அருகிலுள்ள பெரிய நகரம் / ரயில் நிலையம் அவ்விடல் அந்த ஊரிலிருந்து எத்தனை கிலோ மீட்டர் தொலைவில் இருக்கிறது என்பதையும் எழுதவும்.திருமணப் பொருத்தம் பார்க்க (திசாபுத்தி பலன், கோச்சார பலன் உட்பட) கணித்து பொருத்தங்கள் சொல்லப்படுகிறதுஉங்கள் ஜாதக பலன்கள், நடப்பு கிரக நிலைகள், எதிர்கால வாழ்கை நிலை, இலாப ஸ்தானங்கள் மற்றும் விரைய ஸ்தானங்கள் குறித்த உங்களது சந்தேகங்களுக்கு உரிய பதிலையும், செய்ய வேண்டிய பரிக்காரங்களையும் தொலைபேசி மூலமாக தெரிந்துகொள்ளும் வசதி.மேற்கண்ட சேவைகளைப் பெற தொடர்பு கொள்ளவும். நேரில் வரமுடியாதவர்கள் தபால் மூலம் பெற்றுக் கொள்ளலாம்.

(**நேரில் வருபவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு)
தெய்வீக சாதன்ங்கள் மற்றும் தோஷ நிவர்த்திகளுக்கு, http://murugujothidanilayam.blogspot.in/p/blog-page_6853.html